மதுஅருந்திவிட்டு இருசக்கரவாகனத்தில் சென்ற வாலிபர் மீது வழக்கு பதிவு செய்ததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். சென்னை ஆவடி,கோவில் பதாகை வண்ணக்குளம் தெருவை சேர்ந்த 23 வயதுடைய கோமத் ஒலாவில் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு புரசைவாக்கத்தில் இருந்து பணியை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் ஆவடி செல்லும் போது வழியில் கீழ்பாக்கம் கெங்கு ரெட்டி சுரங்கபாதை சிக்னலில் காவல் துறையினர் கோமத்தை மறித்து சோதனை செய்தனர்.அப்போது அவர் மது […]
