ஹெலிகாப்டர் விபத்தில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டில் Cusco நகரில் ராணுவ விமானம் போதைப் பொருள் கடத்தல் கும்பலை உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆற்றில் தவறி விழுந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து பெருவின் ஆயுதப்படைகளின் கூட்டுப்படை வெளியிட்ட அறிக்கையில் இந்த ஹெலிகாப்டரில் சுமார் 12 வீரர்கள் பயணித்துள்ளனர். அதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் உயிருடன் […]
