மதுரை மாநகரில் 7 ஷேர் ஆட்டோக்கள் மட்டுமே வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலமாக அனுமதி பெற்று செயல்படுவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. மதுரை மக்கள் தங்களது அன்றாடப் பணிகளுக்கு செல்ல பெரும்பாலும் பொது போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் மதுரையில் 956 அரசு பேருந்துகளும் 300க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளும் இயங்கி வருகிறது. இவை தவிர 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மதுரையில் […]
