Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற கர்ப்பிணி பெண்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன கர்ப்பிணி பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் கொடக்காடு பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். தற்போது தேவி 4 மாத கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் கடைக்கு சென்ற தேவி மருத்துவமனைக்கு போவதாக கூறி கடையிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த தந்தை…. சடலமாக தொங்கிய மாணவர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை பகுதியில் சந்துரு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை சந்துரு கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஆகாஷ் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories

Tech |