இப்பொழுது பார்த்தீர்கள் என்றால் இளைய தலைமுறையில் இருந்து பெரியவர்கள் வரை அனைவருமே இந்தப் அல்ஷர்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கக்கூடிய நாகரீக உணவு முறைதான் இதற்கு மிக முக்கிய காரணம் என்று சொல்லலாம் அல்சர் அறிகுறி: நெஞ்சு எரிச்சல் ,நெஞ்சுக் கரிப்பு, வாமிட், தொண்டைக்கட்டு, எப்பபார்த்தாலும் புளிஏப்பம் போல வந்துகிட்டே இருக்கும், இடது மார்புக்கு கீழே , மேல்வயிறுக்கு மேல கரெக்டா இந்த விழா எலும்பு பகுதியில் ஒரு வலி இருந்துகொண்டே இருக்கும் இது எல்லாமே அல்சர் இருக்கிறது […]
