செங்கல்பட்டு அருகே பெரியார் சிலையை உடைத்த வழக்கில் பாமக முன்னாள் ஒன்றிய செயலாளர் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு அருகே சாலவாக்கம் அடுத்த களியப்பட்டியில் சில நாட்களுக்கு முன் பெரியாரின் சிலை உடைக்கப்பட்டது. இதில் சிலையியின் கை, மூக்கு ஆகிய பகுதி சேதமடைந்தது. பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், டிடிவி தினகரன் […]
