சாதி ஒழிப்பு என்றாலே பெரியார் மட்டும்தானா என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சாதி ஒழிப்பு என்றாலே பெரியாரை தான் சொல்கிறார்கள் அப்படி ஆனால் அவருக்கு முன்னால் வந்த இரட்டைமலை சீனிவாசன் அயோத்திதாச பண்டிதர் போன்றவர்கள் சாதியை வளர்த்தார்களா என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடிய மறைந்த இரட்டைமலை சீனிவாசனின் 74 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை அடையாறில் அவரது மணிமண்டபத்தில் […]
