மர்ம நபர்கள் பெரியார் சிலைக்கு தீ வைத்ததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கத்தாழை மேடு பகுதியில் இருக்கும் சமத்துவபுரத்தில் பெரியார் சிலை ஒன்று உள்ளது. இந்த சிலைக்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் யாரோ தீ வைத்துள்ளனர். இந்நிலையில் பெரியாரின் வெண்கல சிலைக்கு தீ வைத்த சம்பவத்தை கண்டித்து 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட […]
