கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது மோதிய விபத்தில் ஆசிரியர் உடல் நசுங்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி சித்தூர் சாலை கே.கே நகரில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு காவியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ராஜேஷ் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டைக்கு காரில் சென்றுள்ளார். இந்த […]
