Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மருதயாற்றில் செய்த வேலை… சோதனையில் ஈடுபட்ட போலீஸ்… 4 பேர் அதிரடி கைது…!!

மணல் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மருதயாற்றில் டிராக்டர் மூலம் மணல் அள்ளப்படுவதாக காவல் நிலையத்திற்கு புகார் வந்துள்ளது. இந்த புகாரின் பேரில் அவர்கள் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ஒரு டிராக்டரில் 4 பேர் மணல் அள்ளிக் கொண்டிருந்ததை கண்ட காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் கூடலூரை சேர்ந்த செந்தமிழ் செல்வன், அலக்சாண்டர், […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வீட்டுல தாழ்பாள் போடா மறந்துட்டேன்… இப்படி பன்னிட்டாங்க… மர்மநபருக்கு வலைவீசிய போலீஸார்…!!

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரோஷினி நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவருடைய மனைவி ரேவதி இவருக்கு பரனேஷ் என்ற மகன் உள்ளான். இவர்கள் அந்த பகுதியில் உள்ள வாடகை வீட்டில் முதல் மாடியில் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் கதவை சாத்திவிட்டு தாழ்பாள் போடாமல் தூங்கியுள்ளனர். இதனை அறிந்த மர்ம நபர் நேற்று அதிகாலை வீட்டில் […]

Categories

Tech |