மர்மமான முறையில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வி.களத்தூர் பகுதியில் அன்பழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அன்பழகன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து நீண்ட நேரம் ஆகியும் அன்பழகன் வீடு திரும்பாத காரணத்தால் அவரது குடும்பத்தினர் பதற்றம் அடைந்தனர். அதன்பின் அவரது குடும்பத்தினர் வயலுக்கு சென்று பார்த்தபோது அன்பழகன் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டு […]
