சிலருக்கு எவ்வளவு நேரம் ஆனாலும் பசிக்கவே செய்யாது. அப்படி இருக்கும் பட்சத்தில் உணவு உண்ண தோணாது. பின்பு தேவையற்ற நோய்கள் வந்து சேரும். இதனை தடுப்பதற்கும் பசியைத் தூண்டுவதற்கும் இயற்கை மருத்துவத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம் !!… மரிக்கொழுந்து உட்கொண்டால் மிகுந்த பசியையும் பலத்தையும் கொடுக்கும். உணவு முடிந்த பிறகு அரைத்த சந்தனத்தை மார்பு, கைகளில் தடவிக் கொள்வது உணவு சீரணிக்க உதவும். மிளகுத்தூள் பசியை தூண்டும் , இஞ்சி வடகமும் பசியை தூண்டும். வயிற்றுப் […]
