Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சைனீஸ் ஃப்ரைடு ரைஸ் செய்வது எப்படி!!!

சைனீஸ் ஃப்ரைடு ரைஸ் தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி – 1  கப் நீளவாக்கில் நறுக்கிய கோஸ் –   1   கப் குடமிளகாய்  –  1 வெங்காயம் – 1 பூண்டு – 3 பற்கள் வெங்காயத்தாள் –  1  கட்டு சோயா சாஸ் – 2  டீஸ்பூன் மிளகுத்தூள் – தேவையான அளவு ஆலிவ் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப செய்முறை: முதலில்  பாசுமதி அரிசியுடன் சிறிதளவு  ஆலிவ் எண்ணெய் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மூட்டுவலியை விரட்டியடிக்கும் முடக்கத்தான் ரசம் !!!

முடக்கத்தான் ரசம்  தேவையான பொருட்கள் : முடக்கத்தான் கீரை –  1  கப் புளி – நெல்லியளவு உப்பு – தேவைக்கு  ஏற்ப பூண்டு – 4 பல் காய்ந்த மிளகாய் – 2 மஞ்சள் தூள் – 1 சிட்டிகை மிளகு சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன் நெய் – தேவையான அளவு கடுகு – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு செய்முறை : முதலில் பூண்டுடன், மிளகாய் சேர்த்து அரைக்க  வேண்டும். பின்னர் கீரையில்  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வீட்டிலேயே ஹெர்பல் டீத்தூள் தயாரிப்பது எப்படி !!!

ஹெர்பல் டீத்தூள் தேவையான  பொருட்கள் : காய்ந்த துளசி இலை –  1  கப் காய்ந்த தேயிலை –  1  கப் காய்ந்த புதினா இலை –   1  கப் பட்டை – 1 கறுப்பு ஏலக்காய் –   3 பச்சை ஏலக்காய் – 5 மிளகு – 1  டீஸ்பூன் அதிமதுரப்பொடி –   1 டேபிள்ஸ்பூன் சுக்குத்தூள் – 1  டீஸ்பூன் திப்பிலி – 5 ஜாதிக்காய்த்தூள் –   1 டேபிள்ஸ்பூன் செய்முறை: முதலில் மிக்ஸியில் துளசி […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அருமையான  ஐய்யங்கார் வீட்டு சாம்பார் பொடி அரைப்பது எப்படி!!!

ஐய்யங்கார் வீட்டு சாம்பார் பொடி தேவையான பொருள்கள்: தனியா – 1 கிலோ குண்டு மிளகாய் – 1/2  கிலோ துவரம்பருபு்பு – 400 கிராம் கடலைப்பருப்பு – 200 கிராம் மிளகு – 100 கிராம் வெந்தயம் – 40 கிராம் விரளி மஞ்சள் – 100 கிராம் செய்முறை : முதலில் மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும்  நன்றாக வெயிலில் உலர்த்திக் கொள்ள  வேண்டும். பின்னர் ஒரு கடாயில் மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும்  தனித்தனியே […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான ஓட்ஸ் தக்காளி கஞ்சி செய்வது எப்படி !!!

ஓட்ஸ் தக்காளி கஞ்சி தேவையான  பொருட்கள் : ஓட்ஸ் – 1/2  கப் தக்காளி – 4 மிளகுத்தூள்  – 2 சிட்டிகை உப்பு –  தேவையானஅளவு செய்முறை: முதலில் தக்காளியை  மிக்ஸியில் போட்டு அடித்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும் . ஓட்ஸை சிறிது சுடுநீரில் போட்டு எடுத்து , வடிகட்டிய தக்காளி சாறு, உப்பு, மிளகுத்தூள் கலந்து அருந்தினால் சுவையான ஓட்ஸ் தக்காளி கஞ்சி தயார் !!!

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான மட்டன் சூப் செய்வது எப்படி !!!

மட்டன் சூப் தேவையான பொருட்கள்: மட்டன் – 1/2 கிலோ மஞ்சள் தூள் – 1   டீஸ்பூன் சின்ன வெங்காயம் –  10 இஞ்சி, பூண்டு விழுது  – சிறிதளவு மிளகு தூள் – தேவையான அளவு கருவேப்பிலை – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில்  குக்கரில்  எண்ணெய் ஊற்றி   கடுகு , கருவேப்பிலை தாளித்து   வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது  சேர்த்து வதக்க  வேண்டும். இதனுடன்   உப்பு, மஞ்சள் தூள், […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வீட்டிலேயே பிரியாணி பொடி அரைப்பது எப்படி !!!

பிரியாணி பொடி தேவையான பொருட்கள் : மல்லி – 4 மேஜைக்கரண்டி பட்டை  – 5  இன்ச் சீரகம்  – 1  மேஜைக்கரண்டி சோம்பு  – 1 1/2  தேக்கரண்டி   கிராம்பு – 1 மேஜைக்கரண்டி பிரியாணி இலை – 2 மிளகு  – 1 தேக்கரண்டி மராத்தி மொக்கு  – 2 ஏலக்காய் – 6 அண்ணாச்சி மொக்கு  – 2 ஜாதிபத்திரி – 2 துருவிய ஜாதிக்காய்  – 1/2 ஸ்பூன் செய்முறை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான காலிஃபிளவர் மிளகு பொரியல் செய்து பாருங்க!!!

காலிஃபிளவர் மிளகு பொரியல் தேவையான பொருள்கள் : காலி ஃபிளவர் -1 வெங்காயம் -1 மிளகு  – 1 ஸ்பூன் சீரகம் – 1 ஸ்பூன் நல்லெண்ணெய் –  தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில்  காலிஃபிளவரை  சுத்தம் செய்து  வேக வைத்து எடுத்துக்  கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி  வெங்காயம் , காலிஃபிளவர் , சிறிது தண்ணீர் மற்றும்  உப்பு போட்டு வதக்கி  கொள்ள வேண்டும். பின்னர்  மிளகு சீரக பொடியை போட்டு  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மனம் மயக்கும் வாசனையான சாம்பார் பொடி அரைப்பது எப்படி ….

கமகமக்கும் சாம்பார் பொடி  அரைப்பது  எப்படி…  தேவையான பொருட்கள்: மல்லி  – 200 கிராம் கடலைப் பருப்பு – 100 கிராம் துவரம் பருப்பு – 100 கிராம் சிகப்பு குண்டு மிளகாய் – 100 கிராம் மிளகு –  4 மேஜை கரண்டி சீரகம் –  4 மேஜை கரண்டி வெந்தயம்- 1 மேஜை கரண்டி காய்ந்த மஞ்சள்  – 2 பெருங்காயம் – தேவையானஅளவு கருவேப்பிலை – தேவையான அளவு செய்முறை: முதலில்  ஒரு கடாயில்  மேற்கண்ட அனைத்து பொருட்களையும்  தனித்தனியே […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மணக்க மணக்க கொத்தமல்லி ரசம் செய்வது எப்படி !!!

மணக்க மணக்க கொத்தமல்லி ரசம் செய்யலாம் வாங்க.. தேவையான  பொருட்கள் : கொத்தமல்லி இலை  – 1  கட்டு தக்காளி – 4 தனியா – 2  டீஸ்பூன் காய்ந்த மிளகாய் –  5 மிளகு –  1/2  டீஸ்பூன் சீரகம் –  1  டீஸ்பூன் கடுகு –  1/4  ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் தக்காளியுடன்  கொத்தமல்லி இலை , தனியா, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தொண்டைக்கு இதமான மஞ்சள் மிளகு பால் !!!

மழைக்காலம் வந்தாலே பலவிதமான நோய்கள் எளிதில் பற்றிக் கொள்ளும் . அதிலும் சளி , இருமல் பற்றி சொல்லவே வேண்டாம் . இத்தகைய  சளி  மற்றும் இருமலின் போது தொண்டைக்கு இதமாக மஞ்சள் மிளகு பால் செய்து குடித்தால் நன்றாக இருக்கும் . மஞ்சள் மிளகு பால் எப்படி செய்வது ??? வாங்க  பார்க்கலாம் … தேவையான பொருட்கள்: பால் –  2 கப் பனங்கற்கண்டு – 1 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் – 3/4  டீஸ்பூன் […]

Categories
அழகுக்குறிப்பு சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

முடி கருமையாக வளர உதவும் கறிவேப்பிலை ரசம்!!

தலைமுடி சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் குணமாக  கறிவேப்பிலை ரசம் உதவுகிறது .இத்தகைய சக்தி வாய்ந்த கறிவேப்பிலை ரசம் செய்யலாம் வாங்க . தேவையான  பொருட்கள் : கறிவேப்பிலை – 1 கப் துவரம்பருப்பு – 3 டீஸ்பூன் புளி –  சிறிதளவு மிளகு- 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன் நெய் – சிறிதளவு கடுகு-தேவையான அளவு உப்பு – தேவையான அளவு. செய்முறை: முதலில் கறிவேப்பிலை, துவரம்பருப்பு, மிளகு, சீரகம் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காரசாரமான இறால் மிளகு வறுவல்!!!

இறால் மிளகு வறுவல்  தேவையான பொருட்கள்: இறால் – 500 கிராம் மிளகு தூள் – 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது – 1  டீஸ்பூன் கருவேப்பிலை – 1 கொத்து எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவைக்கு ஏற்ப மஞ்சள் தூள் – தேவைக்கு ஏற்ப செய்முறை: முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின் அதனுடன்  உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம்  ஊற வைக்க […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மிகவும் டேஸ்ட்டியான எக் ப்ரை !!!

எக் ப்ரை  தேவையானப்பொருட்கள் : முட்டை – 5 மிளகு -1 டேபிள்ஸ்பூன் சீரகம்-1 டேபிள்ஸ்பூன் உப்பு -தேவையான அளவு எண்ணெய்-தேவையான அளவு செய்முறை : முதலில்  சீரகம், மிளகு, உப்பு  ஆகியவற்றை பொடியாக்கி கொள்ள வேண்டும். முட்டைகளை  வேக வைத்து தோல் நீக்கி இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். முட்டையில் அரைத்து வைத்துள்ள மசாலா தூளை  தூவி பிரட்டி , ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி  காய்ந்ததும் ,முட்டையை போட்டு  பிரட்டி எடுத்தால் டேஸ்டான  எக் ப்ரை  தயார் !!!

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பர் சுவையில் துவரம்பருப்பு ரசம்!!

சத்துக்கள்  நிறைந்த துவரம்பருப்பு ரசம் மிகவும் எளிதாக செய்யலாம்.  தேவையான பொருட்கள் : வேக வைத்து மசித்த  துவரம்பருப்பு தண்ணீர் – 1 கப் தக்காளி சாறு – 1/4 கப் மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன், துவரம்பருப்பு – 1/2 டீஸ்பூன் மிளகு – 1/4 டீஸ்பூன் மிளகாய்  – 1/4 டீஸ்பூன் கடுகு – ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன் நெய் – 2 டீஸ்பூன் கறிவேப்பிலை- சிறிதளவு கொத்தமல்லி – […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பொடுகுத் தொல்லையா….. கவலையை விடுங்க ..!!!

பொடுகுத் தொல்லையிலிருந்து விடு பட சில எளிமையான வழிமுறைகளை இங்கே காணலாம் . எலுமிச்சையில் சிட்ரிக்  அமிலம்  நிறைந்துள்ளது .இது  தலையில்  உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கும் ஆற்றலுடையது .அதனால் நமது தலையானது நல்ல ஆரோக்கியம் பெறும் .குளிக்கும் முன் தலையில் தேய்த்து பின் குளிப்பது சிறந்தது . தேங்காய் எண்ணெய் தலைக்கு  ஈரப்பசையூட்டி முடிக்கு நல்ல ஊட்டம் தரும் . வெந்தயத்தை  ஊற வைத்து  , தேங்காய் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து அதை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லை […]

Categories

Tech |