தேவையான பொருட்கள்: நண்டு 400 கிராம், மிளகு தூள் 2 ஸ்பூன், சீரகத் தூள் 1 ஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன், லெமன் சாறு அரை ஸ்பூன், கொத்தமல்லி தழை , உப்பு தேவைக்கேற்ப. செய்முறை: முதலில் நண்டின் ஓட்டை எடுத்து கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும்.வெந்த நண்டின் சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் போட்டு உதிர்த்துக் கொள்ளவும். பின்னர் […]
