Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இருமல் பிரச்சனையா…? எளிமையா கட்டுப்படுத்த….. சுக்கு.. மிளகு… பால்…!!

இருமலை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். கொரோனா அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில் அதன் அறிகுறிகளாக இருமல் தொண்டை வறட்சி ஆகியவற்றை தான் அதிகம் கூறுகிறார்கள்.சாதாரணமாக இருமல் வந்தாலே அக்கம் பக்கத்தினர் பதறிவிட, நமக்கு பயம் கொடுத்துவிடுகிறது. ஆகவே இதற்குத் தீர்வு சுக்கு பால் குடிப்பது தான் . நன்றாக சுண்ட காய்ச்சிய பாலில் சுக்கு, மிளகு தட்டி நாட்டு சர்க்கரை போட்டு கொதிக்கவிடுங்கள்.  வடிகட்டும் முன்பு மஞ்சள் பொடி சேர்த்துக் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தலையில் நீர் கோர்த்து அடிக்கடி தலைவலியா …… இதை செய்யுங்க !!!

தேவையான பொருட்கள் : மிளகு – 5 கிராம்பு – 4 பால் –  1 ஸ்பூன் செய்முறை : கடாயில் மிளகு ,கிராம்பு சேர்த்து வறுத்து , அரைத்து பின் பால் சேர்த்து கொதிக்க விட்டு பசை பக்குவம் வந்தவுடன் ஆறவிட்டு நெற்றியில் தடவி வர நீர் கோர்த்து வரும் வலி தீரும் ..

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சளி , காய்ச்சல் , இருமல் குணமாக இதை செய்யுங்க …!!!

தேவையான பொருட்கள் : மிளகு – 10 சீரகம் – 1/4 ஸ்பூன் ஏலக்காய் – 2 கிராம்பு –  4 ஓமம் – 1/4 ஸ்பூன் இஞ்சி -சிறிது துளசி இலை – 5 மஞ்சள் தூள்  –  1 சிட்டிகை கருப்பட்டி – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் மிளகு ,சீரகம் ,ஏலக்காய் சேர்த்து இடித்துக் கொள்ள வேண்டும் . பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி  கிராம்பு , இஞ்சி , ஓமம் , துளசி […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சளி , இருமல் , மூக்கடைப்பை விரட்ட இந்த ஒரு பொடி போதும் ….

கொள்ளுப்பொடி தேவையான பொருட்கள் : கொள்ளுப்பயிறு – 1/4 கிலோ மிளகு – 1 டீஸ்பூன் சீரகம் –  1 டீஸ்பூன் பூண்டு – 20 பற்கள் மிளகாய் வற்றல் – 5 புளி – நெல்லிக்காயளவு கறிவேப்பிலை – சிறிது பெருங்காயம் – சிறிது உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் கொள்ளுப்பயிரை வறுத்துக் கொள்ளவேண்டும் . பின் கடாயில் மிளகு , சீரகம் , மிளகாய் வற்றல் , பெருங்காயம் , கறிவேப்பிலை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மிளகு உருளைக்கிழங்கு வறுவல்…!! தயிர்சாதத்துடன் சாப்பிட சூப்பர் சைடிஷ் !!!

மிளகு உருளைக்கிழங்கு வறுவல் தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு – 2 மிளகு தூள் –  1 ஸ்பூன் மிளகாய்த்தூள் –  சிறிது சோம்பு –  1/ 4 ஸ்பூன் பெருங்காயத்தூள் – சிறிது கறிவேப்பிலை – சிறிது உப்பு – தேவைக்கேற்ப பூண்டு –  3 பற்கள் மஞ்சள்தூள் – சிறிது எண்ணைய் – தேவைக்கேற்ப செய்முறை : கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு , நசுக்கிய பூண்டு ,கறிவேப்பிலை , நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

முளைகட்டிய தானிய சாலட்…..100 % ப்ரோட்டீன் நிறைந்தது ..

முளைகட்டிய தானிய சாலட் தேவையான பொருட்கள் : பச்சைப் பயறு – 100   கிராம் நிலக்கடலை –  50  கிராம் வெங்காயம் –  2 தக்காளி – 2 உப்பு – தேவையான அளவு மிளகு தூள் –   1 டீஸ்பூன் எலுமிச்சை பழம் –  1 கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு செய்முறை : முதலில் பச்சைப் பயறு, வேர்க்கடலையை ஒரு நாள் முழுவதும் ஊறவைத்து,  முளைகட்டி எடுத்துக் கொள்ள  வேண்டும் . ஒரு பாத்திரத்தில் முளைகட்டிய […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த சூப் குடித்து வந்தால் சளி வேரோடு ஒழியும் …

தூதுவளை சூப் தேவையான பொருட்கள் : தூதுவளை – 1  கைப்பிடி மிளகு தூள் –  1 ஸ்பூன் புளி – நெல்லிக்காயளவு சீரகத்தூள் – 1 ஸ்பூன் மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன் வரமிளகாய் – 3 பெருங்காயம் -சிறிது உப்பு –  தேவைக்கேற்ப   செய்முறை : தூதுவளை இலைகளை சுத்தம் செய்து , நறுக்கி இதனுடன் புளிக்கரைசல் ,மிளகுத்தூள் ,சீரகத்தூள் , மஞ்சள்தூள் ,பெருங்காயத்தூள்  , வரமிளகாய் , உப்பு சேர்த்து கொதிக்க […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புடலங்காயில் இப்படி செய்யுங்க ….சூப்பர் சுவை ….

புடலங்காய் ரிங்க்ஸ் தேவையான  பொருட்கள் : புடலங்காய் –  1 அரிசி மாவு – 3/4 கப் சோள மாவு – 3/4 கப் மைதா மாவு – 3/4  கப் மிளகாய்த்தூள் – சிறிதளவு மிளகுத்தூள் –  1/4 டீஸ்பூன் எண்ணெய் –  தேவைக்கேற்ப ஓமம் – சிறிதளவு உப்பு – சிறிதளவு செய்முறை: ஒரு கிண்ணத்தில்  உப்பு, ஓமம் , மிளகாய்த்தூள், மிளகுத் தூள் , அரிசி மாவு , மைதா மாவு ,சோளமாவு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பூண்டு சூப் செய்வது எப்படி …

பூண்டு சூப்  தேவையானப் பொருட்கள் : புளித் தண்ணீர் – 1 கப் பூண்டு – 10 பற்கள் மிளகு  –  2  ஸ்பூன் சீரகம் –  2 ஸ்பூன் மல்லித்தழை, கருவேப்பிலை , உப்பு  –  தேவைக்கேற்ப வெண்ணெய் – சிறிது செய்முறை: முதலில் புளித்தண்ணீரைக் கொதிக்க விட்டுக் கொள்ள வேண்டும் . பின் மிளகு, சீரகம், பூண்டு,கருவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும் . அரைத்த விழுதை புளித்தண்ணீரில் சேர்த்து  வெண்ணெய், உப்பு  சேர்த்து […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மைசூர் ரசம் செய்வது எப்படி …

மைசூர் ரசம் தேவையான  பொருட்கள் : வேக வைத்த துவரம்பருப்பு –  1/2  கப் தக்காளி – 6 வெல்லம் – சிறிய துண்டு கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 4 தனியா – 2 டீஸ்பூன் தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன் கடுகு –  ஒரு டீஸ்பூன் மிளகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1  டீஸ்பூன் நெய்  –  சிறிதளவு கொத்தமல்லி – சிறிதளவு கறிவேப்பிலை – […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மிளகு இட்லி செய்வது எப்படி ….

மிளகு இட்லி தேவையான  பொருட்கள் : இட்லி மாவு – 2 கப் மிளகு –   1  டேபிள் ஸ்பூன் கடுகு –  1/2 டீஸ்பூன் நெய் – 2 டேபிள்ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு செய்முறை: இட்லி மாவை, மினி இட்லி தட்டுகளில் ஊற்றி வேகவைத்துக் கொள்ள வேண்டும் . பின் கடாயில் மிளகு  சேர்த்து  வறுத்து, உப்பு சேர்த்து  அரைத்துக் கொள்ள வேண்டும் . கடாயில் நெய்  சேர்த்து , கடுகு , கறிவேப்பிலை தாளித்து, இட்லி, மிளகுதூள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மூட்டு வலி சரியாக …வெந்தய சூரணம் செய்வது எப்படி …

வெந்தய சூரணம் தேவையான பொருட்கள் : வெந்தயம்  – 1 ஸ்பூன் சீரகம் – 1/2 ஸ்பூன் மிளகு  – 1/4 ஸ்பூன் செய்முறை : வெந்தயம் ,சீரகம் , மிளகு மூன்றையும் பொடியாக்கிக் கொள்ள வேண்டும் . இந்த பொடியை வெந்நீரில் கலந்து காலை மாலை குடித்து வந்தால் மூட்டுவலி சரியாகும் .

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மிளகு ரசம் இப்படி செய்யுங்க … சுவையோ சுவை !!!

மிளகு ரசம் தேவையான பொருட்கள் : தக்காளி –  1 புளி –  சிறிது மிளகு – 2 ஸ்பூன் சீரகம் –  1 ஸ்பூன் பூண்டு – 8 பற்கள் பச்சை மிளகாய் –  1 கறிவேப்பிலை – சிறிது மஞ்சள்தூள் – சிறிது பெருங்காயத்தூள் – சிறிது உப்பு – தேவைக்கேற்ப கடுகு – 1/4 ஸ்பூன் வரமிளகாய் –  2 எண்ணெய் – தேவைக்கேற்ப கொத்தமல்லித் தழை –  தேவைக்கேற்ப செய்முறை : முதலில் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த தோசை செய்து பாருங்க …. உடனே காலியாகிடும் …

கொத்து தோசை தேவையான பொருட்கள் : தோசை மாவு –  1  கப் முட்டை – 4 வெங்காயம் – 2 கொத்தமல்லித்தழை –  சிறிதளவு மிளகுத்தூள்  – 1  டீஸ்பூன் சீரகத்தூள்  – 1 டீஸ்பூன் வெண்ணெய் – 2 டீஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் முட்டையுடன் , சிறிதளவு உப்பு சேர்த்து அடித்துக் கொள்ள வேண்டும் . தோசைக்கல்லில் 2 கரண்டி தோசை மாவை ஊற்றி தோசையின் மேல் அடித்து வைத்துள்ள […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கறிவேப்பிலை ரசம் செய்வது எப்படி …

கறிவேப்பிலை ரசம் தேவையான பொருட்கள் : கறிவேப்பிலை –  1 கப் துவரம்பருப்பு – 3 டீஸ்பூன் மிளகு  – 1 ஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் புளி – ஒரு சிறிய உருண்டை மஞ்சள்தூள் – 1/2  டீஸ்பூன் நெய் – சிறிதளவு கடுகு – 1/4  ஸ்பூன் உப்பு –  தேவையான அளவு செய்முறை: முதலில் கறிவேப்பிலை, துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ள  வேண்டும். பாத்திரத்தில் புளித்  தண்ணீர் […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தைராய்டு பிரச்சனையா….இனி மாத்திரைகள் தேவையில்லை …இது மட்டும் போதும் ….

கொத்தமல்லி டீ தேவையான பொருட்கள் : கொத்தமல்லி விதைகள் –  1/2 கப் மிளகு – 1  ஸ்பூன் நாட்டுச்  சர்க்கரை – தேவைக்கேற்ப செய்முறை : கடாயில் கொத்தமல்லி விதைகள் மற்றும் மிளகு இரண்டையும் தனித்தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும் . பின்னர் இதனை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும் . பாத்திரத்தில் தண்ணீர் , அரைத்த பொடி சேர்த்து கொதிக்கவிட்டு நாட்டுச்சர்க்கரை சேர்த்து வடிகட்டி பருகலாம் . இதனை 2 வாரங்கள் குடித்து வந்தாலே […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தொப்பையை 10 நாட்களில் குறைக்கலாம்…

தேவையான பொருட்கள் : நெய் – 1 ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் மிளகுத்தூள் – சிறிது செய்முறை : நெய் , மஞ்சள் தூள், மிளகுத்தூள் மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும் . பின் இதனை வெந்நீரில் கலந்தோ அல்லது அப்படியே சாப்பிட்டு வந்தால் 10 நாட்களில் தொப்பை குறைந்திருப்பதை உணர முடியும் .இதனை காலையிலோ அல்லது மாலையிலோ சாப்பிடலாம் .

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இது தெரிஞ்சா இனி கடையில வாங்க மாட்டீங்க …..

சிக்கன் 65 மசாலா தேவையான பொருட்கள் : காஸ்மீரி மிளகாய் – 25 வரமிளகாய் – 10 மிளகு – 4 ஸ்பூன் சோம்பு –  4  ஸ்பூன் கடல்பாசி – 10 கிராம் மராத்தி மொக்கு –  10 கிராம் நட்சத்திர பட்டை [அன்னாசி பூ ] –  5 லவங்கம் – 10 கிராம் தனியா –  2  ஸ்பூன் சீரகம் –  1/2 ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சரவணபவன் ஹோட்டல் பருப்புப்பொடி அரைப்பது எப்படி….

சரவணபவன் ஹோட்டல் பருப்புப்பொடி  தேவையான பொருட்கள் : பாசிப்பருப்பு – 50  கிராம் துவரம்பருப்பு – 75 கிராம் உளுந்தம்பருப்பு – 50  கிராம் பொட்டுக்கடலை –  100 கிராம் வரமிளகாய் –  5 மிளகு –  1  ஸ்பூன் பெருங்காயத்தூள் – சிறிது உப்பு –  தேவைக்கேற்ப செய்முறை : முதலில் ஒரு கடாயில்  பருப்புகளை போட்டு தனித்தனியே வறுத்துக்கொள்ள வேண்டும் . பின் மிளகு , வரமிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பின் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

செட்டிநாடு ரசம் செய்வது எப்படி …..

செட்டிநாடு ரசம் தேவையான பொருட்கள் : தனியா –  2  ஸ்பூன் மிளகு – 1 ஸ்பூன் சீரகம் –  3/4  ஸ்பூன் மஞ்சள் தூள் –  1/4 ஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/2 ஸ்பூன் கடுகு – 1/4 ஸ்பூன் தக்காளி – 1 நெய் – சிறிதளவு புளி – சிறிது கொத்தமல்லித்தழை – சிறிதளவு எண்ணெய் – தேவைக்கேற்ப உப்பு –  தேவைக்கேற்ப செய்முறை : ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தனியா […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்றைக்கு உருண்டை ரசம் செய்து அசத்துங்க …

உருண்டை ரசம் தேவையான பொருட்கள் : துவரம்பருப்பு –  1/2  கப் கடலைப்பருப்பு  – 1/4  கப் புளித் தண்ணீர் –  2 கப் மஞ்சள்தூள் –  1/2  டீஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லி –  சிறிதளவு கடுகு –  1/4 ஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு வறுத்து அரைக்க: உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன் மிளகு –  1   டீஸ்பூன் காய்ந்த மிளகாய் –  3 பெருங்காயத்தூள் – 1/2  டீஸ்பூன் செய்முறை: முதலில் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இது புதுசோ புதுசு …. இளநீர் ரசம்!!!

இளநீர் ரசம்  தேவையான  பொருட்கள் : இளநீர் – 1 கப் தக்காளி சாறு –  1/4 கப் துவரம்பருப்பு  –  1  டீஸ்பூன் மிளகு-  1  டீஸ்பூன் சீரகம் –  1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – சிறிது இளநீர் வழுக்கை –  1/4 கப் கடுகு – 1/4 ஸ்பூன் எண்ணெய், உப்பு –  தேவையான அளவு செய்முறை: முதலில் துவரம்பருப்பு , மிளகு , சீரகம் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுடுசாதத்துடன் சாப்பிட ஏற்ற கதம்பப்பொடி செய்வது எப்படி …

கதம்பப்பொடி தேவையான  பொருட்கள் : துவரம்பருப்பு –  1  கப் கடலைப்பருப்பு –   1 கப் உளுத்தம்பருப்பு –  1 கப் காய்ந்த மிளகாய் –  15 மிளகு – 4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை சிவக்க வறுத்துக் கொள்ளவேண்டும் . பின் காய்ந்த மிளகாய், மிளகு ஆகியவற்றை  வறுத்து ஒன்றாக கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்தெடுத்தால்  கதம்பப்பொடி தயார் !!!

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்றைய டயட் உணவு – வெஜ் ஃபிஷ் ஃப்ரை

வெஜ் ஃபிஷ் ஃப்ரை தேவையான  பொருட்கள் : கேரட், முட்டைகோஸ், குடமிளகாய், உருளைக்கிழங்கு கலவை –  1 கப் மைதா-  1/4  கப் கோதுமை மாவு –  1/4 கப் மிளகுத்தூள் –  1/4  டீஸ்பூன் உப்பு, எண்ணெய்  – 1  தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய காய்கறிகளை  போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்  மைதா, கோது மாவு , உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். இந்த கலவையை  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கோதுமை தோசையை இப்படி செய்யுங்க ….திரும்ப திரும்ப கேட்பாங்க ….

தேவையான பொருட்கள் : கோதுமை மாவு – 1/2 கப் புட்டு மாவு   [அ ]   அரிசிமாவு – 1/2  கப் வறுக்காத ரவா – 2  டேபிள் ஸ்பூன் உப்பு –  தேவையான அளவு சீரகம் – 1/2 டீஸ்பூன் மிளகு -1/2  டீஸ்பூன் கறிவேப்பிலை –   சிறிதளவு புளிக்காத தயிர் –  2  டேபிள் ஸ்பூன் இஞ்சி –  சிறிய துண்டு செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு , அரிசிமாவு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஹோட்டல் ஸ்டைல் ரவா பொங்கல் செய்வது எப்படி !!!

ரவா பொங்கல் தேவையான பொருட்கள் : ரவா –  1  கப் பாசிப்பருப்பு – 1/2  கப் நெய் –  2  டேபிள் ஸ்பூன் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன் சீரகம் –  1   1/2 டீஸ்பூன் மிளகு –  1   டீஸ்பூன் முந்திரி –  10 வரமிளகாய் –  4 இஞ்சி –  சிறிய துண்டு கறிவேப்பிலை –  சிறிதளவு உப்பு –  தேவைக்கேற்ப செய்முறை : முதலில் பாசிப்பருப்பை நன்கு வேகவைத்து எடுத்துக் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கரம் மசாலா பொடி அரைப்பது எப்படி !!!

கரம் மசாலா பொடி தேவையான பொருட்கள் : சோம்பு –  3  டேபிள் ஸ்பூன் தனியா –  3  டேபிள் ஸ்பூன் மிளகு –  1 டீஸ்பூன் சீரகம்  –  1  டீஸ்பூன் பட்டை –  5  [2  இன்ச் அளவுடையது ] கிராம்பு –  15 ஏலக்காய் –  6 அன்னாசி பூ –   2 ஜாதிபத்திரி – 2 மராத்தி மொக்கு – 4 பிரியாணி இலை –  2 செய்முறை : ஒரு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனி சாம்பார் செய்ய பருப்பே தேவையில்லை ….. எப்படி செய்வது …வாங்க பார்க்கலாம்!!!

பருப்பில்லாத சாம்பார் தேவையானபொருட்கள் : பொட்டுக்கடலை – 2  டேபிள் ஸ்பூன் சோம்பு –  1/2  டீஸ்பூன் மிளகு –  1/2  டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் வெந்தயம் –  1/2  டீஸ்பூன் பெருங்காயத்தூள் –  சிறிதளவு கறிவேப்பிலை –  சிறிதளவு சின்னவெங்காயம் – 12 பச்சை மிளகாய் –  1 மஞ்சள் தூள் –  1/4 ஸ்பூன் தக்காளி –  1 மிளகாய்த்தூள் –  1/2  டீஸ்பூன் புளி – சிறிதளவு உப்பு –  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஹோட்டல் வெண்பொங்கல் செய்வது எப்படி !!!

ஹோட்டல் வெண்பொங்கல் தேவையான பொருட்கள் : அரிசி –  1  கப் பாசிப்பருப்பு –  1/4  கப் சீரகம் – 1 ஸ்பூன் மிளகு – 1/2 ஸ்பூன் வரமிளகாய் – 1 முந்திரி – 10 பச்சைமிளகாய் – 1 இஞ்சி – சிறிய துண்டு பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை –  தேவைக்கேற்ப நெய் – தேவைக்கேற்ப உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் பாசிப்பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காரைக்குடி செட்டிநாடு சாம்பார் பொடி  இரகசியம் இதுதான் !!!

காரைக்குடி செட்டிநாடு சாம்பார் பொடி தேவையான பொருட்கள் : கடலைப்பருப்பு – 1/4 கப் துவரம்பருப்பு – 1/4 கப் வரமிளகாய்  – 1  கப் தனியா –  1  கப் சீரகம் – 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன் மிளகு –  1  டேபிள் ஸ்பூன் உளுந்து – 1/4 கப் அரிசி –  1/4  கப் கருவேப்பிலை – சிறிதளவு செய்முறை : ஒரு கடாயில் மேலே கூறியுள்ள அனைத்து […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழம்புமிளகாய் தூள் கடையில் வாங்காதீங்க ….வீட்டில் இப்படி அரைங்க…

குழம்புமிளகாய் தூள் தேவையான பொருட்கள்: மிளகாய் வற்றல் –  1 கிலோ தனியா  – 1 கிலோ துவரம்பருப்பு- 150 கிராம் கடலைப்பருப்பு –  100 கிராம் மஞ்சள் –  6 துண்டுகள் மிளகு – 100 கிராம் சீரகம் –  100  கிராம் வெந்தயம் –  25 கிராம் கடுகு –  25 கிராம் வறுத்த அரிசி – 1/2  கப் செய்முறை : முதலில் மிளகாய் மற்றும் தனியா இரண்டையும் நன்றாக வெயிலில் காயவைத்து […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புளியோதரை பொடி செய்வது எப்படி …. வாங்க பார்க்கலாம் !!!

புளியோதரை பொடி  தேவையானபொருட்கள் : புளி – 75 கிராம் கடலைப்பருப்பு – 1  கப் தனியா – 1/4 கப் உளுத்தம்பருப்பு – 1/2 கப் வெந்தயம் –  1  ஸ்பூன் மிளகு –  1  ஸ்பூன் கடுகு –  1  ஸ்பூன் எள்ளு –  2  டீஸ்பூன் எண்ணெய் –  2  டேபிள் ஸ்பூன் பெருங்காயம்  – சிறிது வரமிளகாய் – 50 கிராம் கல் உப்பு – 3 ஸ்பூன் மஞ்சள் தூள் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்றைய டயட் உணவு – துவரம்பருப்பு சூப்

துவரம்பருப்பு சூப் தேவையான  பொருட்கள் : துவரம்பருப்பு – 50 கிராம் வெங்காயம் –  1 இஞ்சி –  சிறிய துண்டு பூண்டு –  2  பற்கள் உப்பு, மிளகுத்தூள் –  தேவையான அளவு கொத்துமல்லி – சிறிதளவு செய்முறை: முதலில் துவரம்பருப்பை  நன்றாக வேக வைத்து   வடிகட்டிக்  கொள்ள வேண்டும். பின் இதனுடன்  அரைத்த இஞ்சி-பூண்டு விழுது, வெங்காயம், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு ,பரிமாறுவதற்கு முன் மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லி தூவினால் சுவையான  துவரம்பருப்பு சூப்  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மசாலா டீ இப்படி போடுங்க !!! 1 கப் பத்தாது !!!

மசாலா டீ தேவையானபொருட்கள்: பால் –  250 மில்லி டீத்தூள் – 1 ஸ்பூன் சர்க்கரை –  2 ஸ்பூன் மிளகு – 5 பட்டை –  சிறிய துண்டு ஏலக்காய் – 2 கிராம்பு –  1 துருவிய இஞ்சி  –   1/2 ஸ்பூன் செய்முறை : முதலில்   மிளகு, பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் இஞ்சி ஆகியவற்றை இடித்து வைத்து கொள்ள  வேண்டும். ஒரு பாத்திரத்தில்  பாலை ஊற்றி  சுண்ட காய்ச்ச வேண்டும் . பின் இதனுடன் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்றைய டயட் உணவு – கோதுமை எனெர்ஜி ட்ரிங்க் !!!

கோதுமை எனெர்ஜி ட்ரிங்க் தேவையான  பொருட்கள் : கோதுமை –  50  கிராம் பாசிப்பருப்பு –  50 கிராம் சின்ன வெங்காயம் –  3 இஞ்சி – சிறு துண்டு பூண்டு –  2 பல் கொத்தமல்லி –  சிறிதளவு மிளகுத்தூள் –  தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் கோதுமை  மற்றும் பாசிப்பருப்பை  ஊற வைத்து  உப்பு சேர்த்து வேக வைத்து  எடுத்துக் கொள்ள வேண்டும் . ஆறியதும்  இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

நாட்டுக் கோழி வறுவல் இப்படி செய்யுங்க …சட்டுனு காலியாகிடும் !!!

நாட்டுக் கோழி வறுவல் தேவையான  பொருட்கள் : நாட்டுக்கோழிக் கறி – 1 கிலோ வெங்காயம் – 4 தக்காளி –  2 இஞ்சி-பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன் பச்சைமிளகாய் –   2 மஞ்சள்தூள் –  2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் –  தேவையான அளவு கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு அரைக்க: தேங்காய்த்துருவல் – 7  டேபிள்ஸ்பூன் மிளகு –  காரத்திற்கேற்ப செய்முறை: முதலில் கோழிக்கறியுடன்  மஞ்சள்தூள் , உப்பு, சிறிது […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வீட்டிலேயே சாட் மசாலா அரைப்பது எப்படி !!!

சாட் மசாலா தேவையான பொருட்கள் : காய்ந்த மிளகாய் – 8 தனியா – 1/4  கப் சீரகம் –  1/4  கப் மாங்காய் தூள் –  1  1/2  டேபிள் ஸ்பூன் மிளகு –  1/2  டீஸ்பூன் கறுப்பு உப்பு –  1/4  கப் செய்முறை  : முதலில் வெறும்  கடாயில்   சீரகம் மற்றும்  தனியா சேர்த்து  வறுத்துக் கொள்ள  வேண்டும் . பின் இதனை  ஆறவைத்து , இவற்றோடு காய்ந்த மிளகாய், மாங்காய் தூள், மிளகு, […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அரைத்துவிட்ட பூண்டு ரசம் இப்படி செய்யுங்க !!!

அரைத்துவிட்ட பூண்டு ரசம் தேவையான  பொருட்கள் : துவரம்பருப்பு – 1 டீஸ்பூன் தனியா – 2 டீஸ்பூன் மிளகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1/2  டீஸ்பூன் பூண்டு பல் – 5 புளித் தண்ணீர் – 1 கப் மஞ்சள்தூள் –  1/4  டீஸ்பூன் கடுகு – 1/4 ஸ்பூன் எண்ணெய் –  தேவையான அளவு உப்பு –  தேவையான அளவு செய்முறை: முதலில் துவரம்பருப்பு, தனியா, மிளகு, சீரகம், பூண்டு பல் […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தை பெற்றவர்களுக்கான மருந்துப்பொடி !!!

மருந்துப்பொடி தேவையான  பொருட்கள் : சுக்கு – 1/2  கிலோ திப்பிலி – 10  கிராம் மிளகு – 2 டேபிள்ஸ்பூன் ஓமம் –   1   டீஸ்பூன் மஞ்சள் – சிறிய துண்டு ஜாதிக்காய், ஜாபத்திரி, லவங்கம் –  சிறிதளவு பனைவெல்லம் – 100 கிராம் செய்முறை: முதலில் மேற்கண்ட பொருட்களை தனித்தனியே வறுத்துக்  கொள்ள  வேண்டும். ஆறியதும் அரைத்து சலித்துக் கொள்ள வேண்டும். இந்தப்பொடியுடன்,  பனை வெல்லப்பாகு ,  நெய்யில் வறுத்த ஜாதிக்காய், ஜாதிபத்திரி, லவங்கம் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பர் சுவையில் மலபார் சிக்கன் ரோஸ்ட்!!!

மலபார் சிக்கன் ரோஸ்ட் தேவையான பொருட்கள்: சிக்கன் லெக் பீஸ் – 3 வெங்காயம் – 10 பச்சை மிளகாய் – 1 இஞ்சி – 1 துண்டு மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு தேங்காய் எண்ணெய் –  தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு சிக்கன் ஊற வைப்பதற்கு:   இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் சோள […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மருத்துவ குணம் மிக்க ஐங்காயப்பொடி!!!

ஐங்காயப்பொடி தேவையான  பொருட்கள் : வேப்பம் பூ – 2 டேபிள்ஸ்பூன் திப்பிலி – 12 துவரம்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் பெருங்காயம் – சிறிதளவு தனியா – 2  டீஸ்பூன் சுண்டைக்காய் வற்றல் – 2 டேபிள்ஸ்பூன் மணத்தக்காளி வற்றல் – 2 டேபிள்ஸ்பூன் மிளகு – 2 டீஸ்பூன் சீரகம் – 2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 8 கல் உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு  கடாயில் மேலே […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்றைய டயட் உணவு – மிளகு தானிய சூப்!!!

மிளகு தானிய சூப் தேவையான  பொருட்கள் : பாசிப்பருப்பு –  1  கப் மிளகு –  2 டீஸ்பூன் பிரியாணி இலை –  3 வெங்காயம் –  4 நறுக்கிய கேரட் – 1/2 கப் சீரகம் – 1 டீஸ்பூன் மிளகுத்தூள்  –  1 டீஸ்பூன் மஞ்சள்தூள் –  1 சிட்டிகை மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லி –  சிறிதளவு எண்ணெய் –  தேவையான அளவு உப்பு –  தேவையான அளவு செய்முறை: […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்துக்கள் நிறைந்த ஈரல் மிளகு வறுவல்!!!

ஈரல் மிளகு வறுவல் தேவையான  பொருட்கள் : ஈரல் –  500 கிராம் சின்ன வெங்காயம் – 200 கிராம் பச்சைமிளகாய் – 4 மிளகுத்தூள் – 4 டேபிள்ஸ்பூன் சீரகத்தூள் –   2 டீஸ்பூன் மஞ்சள்தூள் –   2  டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது – 4  டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் ஆட்டு ஈரலை நன்றாக சுத்தம் செய்து சிறு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான மிளகுரசம் எப்படி செய்வது !!!

மிளகுரசம் தேவையான பொருட்கள் : புளித்தண்ணீர்   –   1 கப் மிளகு –  1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் –  1/4 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் –  2 கறிவேப்பிலை –  சிறிதளவு கடுகு, சீரகம் –  தலா 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன் எண்ணெய்  –  தேவையான  அளவு உப்பு-  தேவையான அளவு செய்முறை: முதலில் மிளகு, காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை  அரைத்துக் கொள்ள  வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் புளித்தண்ணீர் , மஞ்சள்தூள் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

செட்டிநாடு முட்டைக் குழம்பு செய்வது எப்படி !!!

செட்டிநாடு முட்டைக் குழம்பு தேவையான  பொருட்கள் : முட்டை –  5 சின்ன வெங்காயம் – 10 பச்சைமிளகாய் – 2 தக்காளி – 2 இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன் மிளகுத்தூள் –  1/2 டீஸ்பூன் மல்லித்தூள் – 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4  டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1  டீஸ்பூன் சோம்பு –   1/2 டீஸ்பூன் சீரகம் – 1/2  டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மருத்துவக் குணங்கள் நிறைந்த பிரண்டைத் துவையல்!!!

பிரண்டைத் துவையல் தேவையான பொருட்கள் : பிரண்டை – 1  கப் சின்ன வெங்காயம் –   1  கப் மிளகு – 25 பச்சை மிளகாய் – 2 நெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் பிரண்டையில் உள்ள நாரை நீக்கி, சுத்தம் செய்து நெய்விட்டு வதக்க  வேண்டும். பிரண்டை நன்றாக வதங்கியதும் சின்ன வெங்காயம்  , மிளகு ,பச்சை மிளகாய்  மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, ஆறியதும்  அரைத்தெடுத்தால் சத்துக்கள் நிறைந்த  பிரண்டைத் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வற்றல்குழம்புப்பொடி அரைப்பது எப்படி !!!

வற்றல்குழம்புப்பொடி தேவையான  பொருட்கள் : தனியா – 1/4  கப் காய்ந்த மிளகாய் –   1/2  கப் கடலைப்பருப்பு – 1/4  கப் உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் மிளகு – 1/4 கப் சீரகம் –  2 டேபிள்ஸ்பூன் வெந்தயம் –  2 டேபிள்ஸ்பூன் வேர்க்கடலை –  1 டேபிள்ஸ்பூன் கடுகு – 2 டேபிள்ஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு கடாயில் மேலே கூறியுள்ள ஒவ்வொரு பொருட்களையும் தனித்தனியே வறுத்துக் கொள்ள வேண்டும் . பின் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனி ரசப்பொடி வீட்டிலேயே அரைக்கலாம் !!!

ரசப்பொடி தேவையான  பொருட்கள் : தனியா – 1/2 கப் காய்ந்த மிளகாய் – 2 கப் துவரம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் வெந்தயம் –   2 டேபிள்ஸ்பூன் சீரகம் – 4  டேபிள்ஸ்பூன் மிளகு – 4 டேபிள்ஸ்பூன் கடுகு – 2 டேபிள்ஸ்பூன் பெருங்காயம் – சிறிதளவு விரலி மஞ்சள்  – 1  சிறியது எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாயைப்  போட்டு பக்குவமாக வறுத்துக் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனி கரம் மசாலாப்பொடி கடையில் வாங்காதீங்க !!! வீட்டிலேயே அரைக்கலாம் !!!

கரம்மசாலாப்பொடி தேவையான  பொருட்கள் : தனியா – 1 கப் பட்டை – 4  துண்டுகள் கசகசா –   4  டீஸ்பூன் கிராம்பு –   20 ஏலக்காய் –   20 சோம்பு –   2 டேபிள்ஸ்பூன் மிளகு –   2 டேபிள்ஸ்பூன் மராட்டி மொக்கு –   4 சீரகம் –   2  டேபிள்ஸ்பூன் பிரிஞ்சி இலை –   4 காய்ந்த மிளகாய் –  20 செய்முறை: முதலில் ஒரு  கடாயில்  மேலே கூறியுள்ள பொருட்கள் ஒவ்வொன்றையும்  தனித்தனியாக வறுத்துக்   […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான ஸ்பைசி செட்டிநாடு மீன் வறுவல்!!!

சுவையான ஸ்பைசி செட்டிநாடு மீன் வறுவல் தேவையான பொருட்கள்: மீன் –  1/4  கிலோ மிளகு – 1 தேக்கரண்டி சீரகம் –  1 தேக்கரண்டி சோம்பு – 1/2 தேக்கரண்டி இஞ்சி – 1 துண்டு பூண்டு –  4 பல் எலுமிச்சை – 1/2 சோளமாவு – 1/2 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில்  மிளகு, சீரகம், சோம்பு  ஆகியவற்றை வறுத்து நைசாக அரைக்க  வேண்டும். […]

Categories

Tech |