அத்தியாவசிய தேவைகளை வாங்குவதற்காக வரும் பொதுமக்களால் காலை 10 மணி வரை மார்க்கெட் பகுதியில் கூட்டம் அலைமோதுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் மளிகை மற்றும் காய்கறி கடைகளை காலை 10 மணி வரை மட்டுமே திறந்து வைத்திருக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள டிகே மார்க்கெட், ரங்கே கவுடர் வீதி போன்ற பகுதிகளில் பொதுமக்களின் […]
