இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நல குறைவு காரணமாக காலமானார். இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் பக்கிங்காம் அரண்மனையில் வசித்து வருகிறார். இவருக்கு தற்போது 96 வயதாகிறது. இந்நிலையில் மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு இன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து அரண்மனையில் உள்ள அதிகாரப்பூர்வ மருத்துவ குழுவினர் ராணிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் மருத்துவ குழுவினர் அளித்த சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் திடீரென காலமானார் என அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. […]
