வேலைவாய்பில்லா இளைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை பெறவேண்டுமானால் ஜனவரி மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்த்துள்ளார். தமிழ்நாடு அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் அரசாணையின்படி படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கும் உதவித் தொகையை இரட்டிப்பாகி உள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூபாய் 200 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூபாய் 300 பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூபாய் 400, பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கு ரூபாய் 600 […]
