பண மோசடி செய்ததாக கூறி சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் 28 பெண்கள் மனு அளித்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள கல்குணம் பகுதியில் விஜயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விஜயலட்சுமி உள்பட 28 பெண்கள் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் புகார் மனு ஒன்று அளித்துள்ளனர். அதில் குமரன் நகரில் இயங்கி வருகின்ற தனியார் நிறுவனத்தின் நிர்வாகி வெற்றிசெல்வன் மற்றும் பவானி, தமிழ்ச்செல்வம் ஆகியோர் தங்கள் நிறுவனத்தில் பத்தாயிரம் ரூபாய் செலுத்தி உறுப்பினராக சேர்ந்து மாதம் பத்தாயிரம் ரூபாய் […]
