பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள புலிவலம் பகுதியில் கருப்பையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அறிவுக்கரசி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் 4 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கருப்பையன் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். அப்போது அறிவுக்கரசி கருப்பையனிடம் ஏன் வேலைக்கு செல்லவில்லை என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கருப்பையன் வெளியே […]
