ஜெய்ஸ்ரீ முகம்மது அமைப்பின் தலைவரான மசூத் அசார் அவர்களின் சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது சில வாரங்களுக்கு முன்பாக காஷ்மீருக்கு அருகில் pulwama என்னும் பகுதியில் நமது துணை ராணுவ படையினர் மீது பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர் இந்த தாக்குதலில் நமது துணை ராணுவ படையினர் 40-க்கும் மேற்பட்டோர் வீரமரணம் அடைந்தனர் இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவமும் பதிலடி தாக்குதல் நடத்தியது மேலும் பல உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்தனர் […]
