Categories
தேசிய செய்திகள்

ஒருவழியா பிரச்சனையை முடிச்சாச்சு… எல்லையிலிருந்து விலகும் இரு நாட்டு படைகள்…. திரும்பும் அமைதி சூழல்…!!

லடாக் எல்லையில் இந்திய சீன படைகள் விலகும் நடவடிக்கை தொடங்கியுள்ளதால் படிப்படியாக அப்பகுதியில் அமைதி நிலவும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவில் உள்ள லடாக் எல்லையில் நீண்ட காலமாக பாங்கோங் ஏரி பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயற்சி செய்ததால் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு விட்டது. இந்த மோதலால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் லடாக் பகுதியில் சீன ராணுவம் ஏராளமான வீரர்களை குளித்ததால் எல்லையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கணவன் மனைவி பிரச்சனை சமாதானத்திற்கு வந்த உறவினர்க்கு கத்திக்குத்து

கணவன் மனைவி பிரச்சனையில் சமாதானத்திற்கு வந்த உறவினரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் இடையார் பாலத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி தனலட்சுமி. கணவன் மனைவியிடையே இருந்து வந்த குடும்ப பிரச்சினையின் காரணமாக சகோதரியின் இல்லத்தில் வசித்து வந்துள்ளார் தனலட்சுமி.மனைவியின் சகோதரி இல்லத்திற்கு சென்ற ராஜேந்திரன் மனைவி தனலட்சுமியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அதற்க்கு மறுப்பு தெரிவித்த தனலட்சுமியிடம் ராஜேந்திரன் தகராறு செய்துள்ளார். தகராறில் தனலட்சுமியின் சகோதரியின் கணவன் சௌந்தர்ராஜன் இடையில் வரவே கோபம்கொண்ட […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு.. மன அமைதி கூடும்.. எதிர்ப்புகள் விலகி செல்லும்..!!

துலாம் ராசி அன்பர்கள்,  இன்று ஒருமுக த்தண்மையுடன் பணியில் ஈடுபடுகிறார்கள் தாமதமான பணி எளிதில் நிறைவேறும். தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக போட்டிகள் குறையும், வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகளின் நல்ல செயல் மனதை மகிழ்விக்கும் , இன்று  எதிர்பார்த்த தகவல் தாமதமாகத்தான் வந்து சேரும். கூட இருப்பவரிடம் எந்த விஷயத்தையும் சொல்லும் பொழுது கவனமாக இருங்கள், பொருளாதாரம் உயரும்,  எதிர்ப்புகள் விலகி செல்லும், கடன் தொடர்பான பிரச்னைகள் தீரும். பல வகையான யோகங்கள் இன்று ஏற்படும். மன குழப்பம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

சாலையில் சென்றோருக்கெல்லாம் ‘கட்டிப்பிடி’ வைத்தியம்: வைரலாகும் ரிச்சா சத்தாவின் வீடியோ!

நடிகை ரிச்சா சத்தா ‘NATIONAL HUG DAY’ நாளன்று, சாலையில் சென்றவர்களைக் கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக் கொண்டார். ஆண்டு தோறும் ஜனவரி 23ஆம் தேதி, ‘HUG DAY’ கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் குழந்தைகள், பெரியவர்கள், நண்பர்கள் என்று அனைவரும் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை பறிமாறிக் கொள்வார்கள். இது இந்தியாவில் பெரிதாகக் கொண்டாடப்படுவது இல்லை என்றாலும், வெளிநாடுகளில் பலரும் இதனைக் கொண்டாடுகிறார்கள். அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் ‘NATIONAL HUG DAY’ வழக்கமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாலிவுட் நடிகை […]

Categories

Tech |