இந்தியர்களுக்கு மிகமுக்கிய தனிநபர் அடையாள ஆவணமாக பான் கார்டு உள்ளது. இது வெறும் அடையாள ஆவணமாக மட்டுமில்லாமல் பல்வேறு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு பயன்படுகிறது. எனவே ஆதார் கார்டு, வங்கிக் கணக்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பான் கார்டு இணைப்பது இந்திய அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது. வருமான வரித் துறையால் இந்த பான் கார்டு வழங்கப்படுகிறது. இது ஏடிஎம் கார்டு போன்று பிளாஸ்டிக் வடிவிலான கார்டு தான். ஒருவேளை பான் கார்டு தொலைந்து விட்டால் பான் கார்டு […]
