சிதம்பரம் கைது தொடர்பாக பேசிய தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மடியில் கணம் இல்லை என்றால் வழியில் பயம் ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது வரை […]
