வீட்டு வாடகையை ஆன்லைன் மூலம் வீட்டு வாடகை செலுத்துபவர்களுக்கு ஆயிரம் ரூபாய்க்கு வழங்கப்படும் என Paytm நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் நிதி சேவை தளமாக திகழும் Paytm அதன் வாடகை கட்டண அம்சத்தை மேலும் விரிவாக்குவது அறிவித்துள்ளது. அதன்படி தற்போது வாடகையில் இருக்கும் நபர்கள் மாதாந்திர வாடகையை உடனடியாக தங்கள் கிரெடிட் கார்டுகள் மூலம் தங்கள் வீட்டு உரிமையாளர்களின் வங்கி கணக்கிற்கு மாற்றலாம். இது மாதிரியான பரிவர்த்தனைகளுக்கு ஆயிரம் ரூபாய் வரை கேஷ்பேக் வழங்கப்பட உள்ளது. […]
