Categories
டெக்னாலஜி

“GPay, PhonePe, Paytm பயனர்களுக்கு முக்கிய தகவல்”….. போன் தொலைந்துவிட்டால் இதை உடனே செய்யுங்கள்…..!!!

இன்றைய சூழலில் பலரும் கூகுள்பே, போன்பே, பேடிஎம் செயலிகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். யுபிஐ ஐடி மூலம் பணம் செலுத்துவது என்பது மிக எளிமையாக இருக்கிறது. இந்த சூழலில் தவறுதலாக உங்களின் போன் தொலைந்தால் வங்கிக் கணக்குகளும் ஆபத்தில் சிக்கும் அபாயம் இருக்கிறது என்பதால் PhonePe, Google Pay மற்றும் Paytm உள்ளிட்ட யுபிஐ ஐடிகளை உடனே எப்படி பிளாக் செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். Google Pay கணக்கை பிளாக் செய்யும் முறை: வாடிக்கையாளர்களுடன் பேசுவதற்கு யூசர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

Paytm மூலம் சிலிண்டர் புக்கிங் செய்தால் ரூ.900 வரை கேஷ்பேக்…. செம சலுகை அறிவிப்பு…..!!!!!

எல்பிஜி சிலிண்டரை நீங்கள் மலிவாக முன்பதிவு செய்ய நல்ல வாய்ப்பு உள்ளது. இதற்கு நீங்கள் Paytm மூலம் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்ய வேண்டும். இந்த சலுகையைப் பயன்படுத்த நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். நீங்கள் பேடிஎம் மூலம் எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்தால், உங்களுக்கு ரூ .2,700 நேரடி நன்மை கிடைக்கும். பேடிஎம் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவில் கேஷ்பேக் மற்றும் பல வெகுமதிகளை அறிவித்துள்ளது. Paytm, 3 Pay 2700 கேஷ்பேக் ஆஃபர் […]

Categories
தேசிய செய்திகள்

Paytm பயனாளர்களுக்கு அதிரடி சலுகை…. சிலிண்டர் முன்பதிவில் ரூ.900 சேமிக்க அரிய வாய்ப்பு…!!!!

Paytm, சிலிண்டர் புக்கிங்கில் ஒரு சிறப்பு சலுகையை கொண்டு வந்துள்ளது. இதன் கீழ் நீங்கள் சிலிண்டர் முன்பதிவில் ரூ .900 வரை கேஷ்பேக் பெறலாம்.  நீங்கள் ஒரு Paytm பயனராக இருந்தால், இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் முதல் முறையாக Paytm செயலியின் மூலம் எல்பிஜி சிலிண்டரை ம்ுன்பதிவு செய்யும் போது இந்த சலுகை கிடைக்கும். சிறப்பு என்னவென்றால், 3 எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் பயனர்களுக்கு ரூ .900 வரை கேஷ்பேக் பெறலாம். இது தவிர, […]

Categories
பல்சுவை

உங்க கிட்ட Paytm இருக்கா?…. அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்….. அதிரடி ஆஃபர்…..!!!!

Paytm அதன் போஸ்ட்பெய்ட் மினி என்கிற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆதித்யா பிர்லா ஃபைனான்ஸ் லிமிடெட் உடன் இணைந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது Buy Now, Pay Later சேவையின் விரிவாக்கமாகும். பேடிஎம்மின் போஸ்ட்பெயிட் மினி உடனடி கடன்களை மிகவும் விரைவாக வழங்கும். Paytm நிறுவனத்தின் கூற்றுப்படி தற்போதைய கொரோனா பரவல் காரணமாக விதிக்கபட்ட ஊரடங்கு காலங்களில் பணப்புழக்கத்தை பராமரிக்கவும், வீட்டு செலவுகளை நிர்வகிக்கவும் இது உதவும். போஸ்ட்பெய்ட் மினி அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், Paytm உங்களுக்கு […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

கவனம்…. எச்சரிக்கை ….. UPI ஆன்லைன் சேவையில் மோசடி …!!

யுபிஐ சேவையால் இந்தியாவில் ஆன்லைன் பண பரிவர்த்தனையை அபார வளர்ச்சி கண்டு இருக்கும் நிலையில் மோசடிகளும் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. UPI (Unified Payments Interface) என்று அழைக்கப்படும் யுபிஐ சேவை கடந்த 2016ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இந்த சேவையை மத்திய ரிசர்வ் வங்கியால் தொடங்கப்பட்ட NPCI  என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஆன்லைன் பரிவர்த்தனை அதிகரிக்க UPI சேவையும் முக்கிய காரணம். அந்த அளவுக்கு UPI சேவையால் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே வளர்ச்சி கண்டிருக்கிறது ஆன்லைன் பரிவர்த்தனை. UPI […]

Categories

Tech |