சென்னையில் புதிதாக குப்பைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் சட்டம் கொண்டு வந்துள்ளனர். குப்பை சேகரிக்கும் பணிக்காக மாதத்திற்கு குறைந்தபட்சம் வீடுகள் 10 முதல் 100 ரூபாயும் வணிக நிறுவனங்கள் 1000 முதல் 5000 ரூபாயும் நட்சத்திர விடுதிகள் 300 முதல் 3,000 ரூபாயும் திரையரங்குகள் […]
