மகரம் ராசி அன்பர்களே, இன்று திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும், நாளாகவே இருக்கும். வாகன பராமரிப்பு செலவு குறையும். தாய் வழியில் ஏற்பட்ட தகராறுகள் மாறும். இடம் வாங்கும் முயற்சி அனுகூலத்தை கொடுக்கும். எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த குடும்ப தொடர்பான பிரச்சனைகள் சாதகமாக முடியும். கணவன்-மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறித்த நேரத்தில் […]
