ராஜகோபாலச்சாரி தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமாக பேசப்படும் முதல்வர்களில் ஒருவர். தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் பிறந்த இவர் ஆரம்ப காலகட்டத்தில் வழக்கறிஞர் தொழிலை செய்து வந்தார். அதில் நல்ல வெற்றியும் கண்டு வந்த இவர், 1917 பிற்பாடு காங்கிரஸில் இணைந்தார். அதன்பிறகு ஒத்துழையாமை இயக்கம், சத்தியாகிரக போராட்டம், தண்டி யாத்திரை உள்ளிட்ட பல சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டார். இவர் வகித்த பதவிகள் ஏராளம். அதில் குறிப்பிட்டு கூற வேண்டுமென்றால், 1947 முதல் […]
