தமிழக முதலமைச்சர்களின் மிக முக்கியமான நபர்களில் ஒருவர் க.நா.அண்ணாதுரை. இவர் 1967 முதல் 1969 வரை யில் தமிழகத்தின் முதல் அமைச்சராக பணியாற்றினார். திராவிடத்தை தனது முழு மூச்சாக கொண்ட இவர் 1967இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றியை கண்டவுடனே இருமொழிக் கொள்கையை சட்டப்பூர்வமாக்கி மும்மொழிக் கொள்கையை புறக்கணித்தார். அதேபோல் மதராசப்பட்டினம் என்று பெயர் கொண்டிருந்ததை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்தார். பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில் தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் பல்வேறு நல்ல […]
