தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவரான காமராஜர் குறித்து தமிழகத்தில் அறியாதவர்களே இல்லை. மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றிய தன்னலமில்லாத ஒரே முதலமைச்சர் என்றால் பலருக்கும் ஞாபகத்தில் வருவது காமராஜர்தான். அந்த அளவிற்கு எளிமையுடன் ஆட்சிபுரிந்து மக்களுக்காக பல நல்ல திட்டங்களை உருவாக்கியவர் காமராஜர். காமராஜர் குறித்து கூற வேண்டும் என்றால், சுருக்கமாக கூறிவிடமுடியாது. அவர் செய்த நன்மைகள் பல, அவற்றில் மிகவும் குறிப்பிட்டு ஞாபகப்படுத்த வேண்டிய விஷயங்களில் ஒன்றை உங்களுடன் பகிர விரும்புகிறோம். இன்று ஆங்கில வழிக்கல்வி நாளுக்கு […]
