Categories
தேசிய செய்திகள்

ஒவ்வோரு பாஜகவினரும் ரூ. 100 வழங்க வேண்டும் – ஜே.பி.நட்டா வேண்டுகோள்!

பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு ஒவ்வோரு பாஜகவினரும் ரூ. 100 வழங்குமாறு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா வேண்டுகோள் விடுத்துள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் 1000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதுடன், 30 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. தற்போது இந்த வைரஸில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கு […]

Categories

Tech |