Categories
அரசியல் தேசிய செய்திகள்

சிவாஜியுடன் மோடியை ஒப்பிட்டு புத்தகமா? சிவசேனா கட்சி கடும் எதிர்ப்பு

பாஜகவைச் சேர்ந்த ஜெய் பகவான் கோயல் அண்மையில், ‘ஆஜ் கே சிவாஜி: நரேந்திர மோடி’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியுடன், பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ள இந்த நூலுக்கு சிவசேனா உள்ளிட்ட கட்சி கள் கண்டனம் தெரிவித்துள்ளன. புத்தகத்தையே தடை செய்ய வேண்டும் என்று சிவசேனாவின் மூத்ததலைவர் சஞ்சய் ராவத் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். “பிரதமர் மோடியை, சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.சத்ரபதி சிவாஜி அவமதிக்கப்பட்டுள்ளார். எனவே இப்புத்தகம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவிடம் 4 சீட் கேட்போமா ? விஜயகாந்த் தலைமையில் ஆலோசனை….!!

தேமுதிக நிர்வாகிகளுடன் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெறும்  கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதாவிஜயகாந்த் , துணை செயலாளர் சுதீஷ் , பார்த்தசாரதி , அவைத் தலைவர் மோகன்ராஜ் உள்ளிட்ட முக்கியமான நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருக்கக்கூடிய மாவட்ட செயலாளர்களும் இதில் பங்கேற்றுக்ள்ளனர். மேலும் நடந்து முடிந்த நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியான அதிமுக வேட்பாளர் […]

Categories

Tech |