தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் 15 கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது. வீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு என்ற பாடல் வரிகள் வேகமாக நிஜமாகி வருவதாகவே தெரிகிறது . இந்தியாவில் இதுவரை 2 ,293 அரசியல் கட்சிகள் இருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது .பொதுவாக வெளிநாடுகளில் குறைந்தபட்சமாக இரண்டு அதிகபட்சமாக மூன்று அல்லது நான்கு கட்சிகள் இருக்கும் . இதனால் மக்கள் குழப்பம் இன்றி வாக்களிப்பது […]