Categories
கிரிக்கெட் விளையாட்டு

இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம்…. ஒரு நாள் போட்டியில்…. பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள்….!!

பி.சி.சி.ஐ ஒரு நாள் போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இரண்டு அணிகளும் 2-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று சமநிலையில் இருக்கின்றது. இதனை அடுத்து நாளை அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திரமோடி மைதானத்தில் ஐந்தாவது டி 20 போட்டி நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 3 ஒரு நாள் போட்டி மார்ச் 23ஆம் தேதி துவங்க உள்ள […]

Categories

Tech |