அஜித்தின் “நேர்கொண்ட பார்வை” படத்தையும் காஷ்மீர் மாநிலத்திற்கு முன்னாள் பிரதமர் கொடுத்த வாக்குறுதி மீறப்பட்டதையும் இணைத்து ஒரு கவிதையாக பார்த்திபன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். ஹச் . வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் நேர் கொண்ட பார்வை. இப்படம் நாளை வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து , நடிகர் பார்த்திபன் படத்தை பற்றி ஒரு ட்வீட் செய்துள்ளார் . அதில் அஜித் படத்தின் ரிலீஸ்சையும் , சமீபத்தில் நடைபெற்ற காஷ்மீர் பிரச்சனையும் புத்திசாலித்தனமாக இணைத்து ஒரு கவிதையாக பார்த்திபன் […]
