உத்தரபிரதேசத்தில் மோடி எதிர்கட்சிகளை விட கூடுதலாக 20 பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார். உத்தரபிரதேசத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11-ல் தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறுகின்றது. முதல் கட்ட வாக்கு பதிவு உத்தரபிரதேச மாநிலத்தின் சஹரான்பூர், கைரனா, முசாபர் நகர், பிஜ்னோர், மீரட், பாக்பத், காஜியாபாத், அலிகர் மற்றும் கவுதம்புத் நகர் உள்ளிட்ட மக்களவை தொகுதிகளில் நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் வருகின்ற ஏப்ரல் 7_ஆம் தேதி உ.பி.யின் சஹரான்பூரில் மாயாவதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் அகிலேஷ், மாயாவதி இணைந்து பேசும் முதல் பிரசார […]
