நாடாளுமன்ற மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கியது . தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியுள்ளது . வேட்பு மனுத்தாக்கலானது மாலை 3 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது .இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடியவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது .வேட்புமனுத் தாக்கல் செய்யக் கூடியவருடன் நான்கு பேர் மட்டுமே அனுமதி என்றும் , […]
