நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் நாடாளுமன்றம் என்றால் என்ன என்பது பற்றிய சிறப்பு தொகுப்பு. பார்லிமென்ட் அதாவது நாடாளுமன்றம். நாடாளுமன்றம் நாட்டின் மிக உயர்ந்த சட்ட அமைப்பு சபையாகும். இந்திய ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்த நாடாளுமன்றத்தில் இரு அவைகள் உள்ளன. ஒன்று மேலவை எனப்படும் ராஜ்யசபா மற்றொன்று மக்களவை எனப்படும் லோக்சபா ஆகும். டாக்டர் பி.ஆர்.அம்பேத்காரின் வரைவுகுழுதான் முதன்முதலாக நாடாளுமன்ற முறையிலான அரசாங்கத்தை பாரிந்துரை செய்தது. 26 ஜனவரி 1950ல் முதல் முதலாக […]
