திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த தொகுதி என்று ஸ்டாலின் அறிவிப்பார் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் , மதிமுக , சி.பி.எம் , சி.பி.ஐ , வி.சி.க , ஐ.ஜே.கே , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு ஒப்பந்தமாகியுள்ளது. இந்நிலையில் கூட்டணி காட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகின்றன என்று இறுதி செய்யும் பணியில் திமுக விரைந்து ஈடுபட்டு வருகின்றது. […]
