மதிமுகவில் உள்ள மா_வை நீக்கி விட்டு திமுக என்று மாற்றிக்கொள்ளவும் என தமிழக முதல்வர் விமர்சித்துள்ளார். விழுப்புரம் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் ஆதரித்து பிரசாரம் செய்த முதல்வர் பொதுக்கூட்டத்தில் மதிமுக_வை கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில் , மதிமுக கட்சியின் ஒரு சின்னத்தை வைத்துக் கொண்டு அடுத்த கட்சியின் சின்னத்தில் நிற்கிறார் என்றால் அவரெல்லாம் தலைவரா மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் மா_வை நீக்கிவிட்டு திராவிட முன்னேற்ற […]
