இந்திய அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக டெல்லி கிழக்கு தொகுதி பாராளுமன்ற வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரரான கவுதம் கம்பீர், கடந்த 2011_ஆம் ஆண்டு தோனி தலைமயிலான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் அணியில் களமிறங்கி சிறப்பாக விளையாடினார். 2011_ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு இவரும் முக்கிய பங்காற்றினார். இதையடுத்து IPL தொடரில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிக்காக விளையாடிய கம்பீர் தற்போது கிரிக்கெட்டில் […]
