நாட்டின் மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பார்லே ஜி 10 ஆயிரம் ஊழியர்களை வேலையை விட்டு நீக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல பிஸ்கட்களான பார்லே ஜி, manokaa, hide and seek ஆகிய பிஸ்கட்டுகளை தயாரிக்கும் பார்லே நிறுவனத்தில் ஒரு லட்சம் ஊழியர்கள் வேலைப்பார்த்து வருகின்றனர். அதன் ஆண்டு வருவாய் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருந்தது. இந்நிலையில் முன்பு பிஸ்கட்டுக்கு 5 முதல் 12 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டு வந்தது. தற்பொழுது ஜிஎஸ்டி […]
