உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நுகர்வோர் பாதுகாப்பு துறை மற்றும் உணவு வழங்கல் துறை சார்பாக உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி பல போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி உள்ளார். அப்போது டாக்டர் ஆர்த்தி கூறியதாவது, தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழாவும் […]
