Categories
உலக செய்திகள்

கொரோனா எதிரொலி… உலக புகழ்பெற்ற ஈபிள் டவர் மூடப்பட்டது!

பாரிஸின் முக்கிய சுற்றுலா தலமான உலக புகழ்பெற்ற ஈபிள் டவர் கொரோனா அச்சத்தின் காரணமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் 137 நாடுகளில் பரவி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கிறது. மேலும் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியில் சிக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சர்வதேச நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றன. மேலும் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கா….!!

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா தொடங்கியுள்ளது. புவி வெப்பமயமாதலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்மொழிந்து உருவாக்கப்பட்டதுதான் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா உட்பட 200க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டன. மேலும், 2016ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் எந்தவொரு நாடும் இந்த ஒப்பந்தத்தை விட்டு வெளியேற முடியாது. 2017ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற ட்ரம்ப், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் அமெரிக்கப் பொருளாதாரத்தை மட்டுப்படுத்தும் நோக்கில் உள்ளதால் அந்த ஒப்பந்தத்திலிருந்து […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

5_ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்….!!

பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச்சுற்றில் நோவாக் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் ஷபோவாலோவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் ஃபிரான்ஸ் தலைநகரான பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் உலகின் முன்னணி நட்சத்திர வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், கனடா நாட்டின் டெனிஸ் ஷபோவாலோவை எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் அதிரடியாக விளையாடி முதல் செட்டை […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

இறுதிச்சுற்றில் போராடி தோல்வியைத் தழுவிய இந்திய இணை….!!

பிரஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்திய ஜோடி சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி தோல்வியடைந்து இரண்டாமிடம் பிடித்தனர். பிரான்ஸின் பாரிஸ் நகரில் பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் பங்கேற்றுள்ள இந்திய ஜோடி சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஆகியோர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த ஜோடி இன்று நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் இறுதி போட்டியில் இந்தோனேஷியாவின் மார்கஸ் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

”காலிறுதியுடன் திரும்பிய உலக சாம்பியன்” ரசிகர்கள் அதிர்ச்சி …!!

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை பி.வி. சிந்து தோல்வியைத் தழுவினார். ஃபிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், உலகின் முன்னணி பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தத் தொடரில் மகளில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து தைவானின் தை சூ யிங்கை எதிர்கொண்டார்.பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிந்து முதல் செட் கணக்கை 21-16 என்ற கணக்கில் […]

Categories
உலக செய்திகள்

‘சாண்ட்விச்’ எங்கே…? ஊழியரை சுட்டு தள்ளிய வாடிக்கையாளர்…!!

ஆர்டர் செய்த உணவு தாமதமாக வந்ததால் ஊழியரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பிரான்ஸ்ஸில் அரங்கேறியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசின் புறநகர் பகுதியில் உள்ள நொய்ஸி-லே-கிராண்ட் நகரில் ‘மிஸ்ட்ரல்’ என்ற பெயரில் சிறிய துரித உணவு ஓட்டல் செயல்பட்டு வருகின்றது. இங்கு ‘சாண்ட்விச்’ மற்றும் ‘பீட்சா’ போன்ற துரித உணவுகள் அமோகமாக விற்பனை செய்யப்படும். இங்கு  கடந்த வெள்ளிக்கிழமை மாலை  சாபிட வந்த ஒரு நபர்  ஓட்டல் ஊழியரிடம் ‘சாண்ட்விச்’ ஆர்டர் செய்துள்ளார். தான் ஆர்டர் செய்த சாண்ட்விச் உணவு வெகு நேரம் […]

Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தான் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும்” எப்.ஏ.டி.எப் எச்சரிக்கை …!!

பயங்கரவாதத்திற்கான நிதியை பாகிஸ்தான் கட்டுபடுத்தவில்லை என்றால் அந்நாடு கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுமென்று எப்.ஏ.டி.எப் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் நடைபெறும் கொடூர பயங்கரவாத தாக்குதலை அனைத்து நாடுகளும் வன்மையாக கண்டிப்பதுடன் , பயங்கரவாதத்தை ஒடுக்கு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றது என்றும் குற்றம் சாட்டினார். மேலும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் நிதியும் அளிக்கின்றது என்று சொல்லப்பட்ட நிலையில் , சட்டவிரோதமாக பண பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்கும் சட்ட விரோத நடவடிக்கைகளை பிரான்சு தலைநகர் பாரிசை தலைமையிடமாக கொண்ட சட்டவிரோத […]

Categories

Tech |