மாநகராட்சி நடவடிக்கையால் ஒரே வாரத்தில் 1466 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் கடந்த 1௦- தேதி முதல் 16-ஆம் தேதி வரை 813 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் ஆய்வு மேற்கொண்டு 2,631 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் 1,446 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 9,85,300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மெரினா பென்செட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை […]
