விழா வீட்டில் பிரியாணி கேட்டு தகராறு செய்தவர் சமாதானம் செய்ய வந்தவரை வெட்டினார் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகாலட்சுமி தம்பதியினரின். இத்தம்பதியினரின் குழந்தைக்கு காது குத்தும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில் பிரியாணி விருந்தாக போடப்பட்டது. இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த ஏழுமலை தனக்கு பிரியாணி பார்சல் செய்து தர வேண்டுமென மகாலட்சுமியின் உறவினரிடம் கேட்டு பிரச்சினை செய்துள்ளார். அவரை அங்கிருந்தவர்கள் சமரசம் பேசி அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் விழாவில் தகராறு செய்த […]
