உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி 2 லட்ச ரூபாயை காரில் எடுத்து வந்த வாலிபரை காவல்துறையினர் அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏமப்பேர் புறவழிச்சாலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி 2 லட்சத்தை எடுத்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்திய போது அவர் ஜூலியன் என்பதும், உரிய ஆவணங்கள் இன்றி […]
