பப்பாளி தோசை தேவையான பொருட்கள் : தோசை மாவு இரண்டு கப் பப்பாளிப்பழத் துண்டுகள் 2 கப் பச்சை மிளகாய் 5 வெங்காயம் 2 (நறுக்கியது) எண்ணெய் தேவையான அளவு உப்பு தேவையான அளவு செய்முறை : பப்பாளி தோசை செய்வதற்கு முதலில் வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றைப் போட்டு […]
