பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு இடையே நடந்த சண்டை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சை பாலதொழுவு ஊராட்சி நிர்வாகத்தில் தங்கமணி என்பவர் தலைவராகவும், சத்யபிரியா என்பவர் துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றனர். இதில் சத்யாவின் கணவர் சுப்பிரமணி என்பவர் குடிநீர் வழங்குவதில் குளறுபடி செய்வதால் ஊருக்கு சரியாக குடிநீர் விநியோகிக்கபடவில்லை என்ற புகாரின் அடிப்படையில் பெண்கள் மற்றும் பொதுமக்களுடன் தலைவர் தங்கமணி துணைத்தலைவர் சத்யாவின் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார். மேலும் இதுகுறித்து […]
